English Sentences | Tamil Meaning |
---|---|
A populous city | ஏராளமான மக்கள் வசிக்கும் நகரம் |
Chennai is the capital city of Tamilnadu | சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் |
Chennai is the largest city in south india | தென்னிந்தியாவில் சென்னை மிகப்பெரிய நகரம் |
Delhi is our Capital | நமது தலைநகரம் டெல்லி |
Delhi is the capital of India | தில்லி இந்தியாவின் தலைநகரம் |
London is the richest city in the world | லண்டன் உலகின் பணக்கார நகரம் |
Our city is big | எங்களுடைய நகரம் பெரியது |
Rain falls throughout city | மழை நகரம் முழுவதும் பெய்தது |
Which is the capital city of Tamilnadu? | தமிழ் நாட்டின் தலைநகரம் எது? |